காதலர் தினம்

நீ என் ஜீவன்
என்னுல் சுவாசமாய் நீ இருக்க
என்னை நீங்கி நீ சென்றால்
நான் எங்கே உயிர் வழ்வேன் !

உன் கண்ணில் விழுந்தவன்
உன்னை காணா நேரம்
தனிமையில் தவிக்கிறேன் !
✍️Samsu✍️
🌹🌹🌹காதலர் தின வாழ்த்துகள்🌹🌹🌹

எழுதியவர் : Samsu (14-Feb-18, 10:02 am)
Tanglish : kathalar thinam
பார்வை : 137

மேலே