வாக்குறுதி

வாக்குறுதி கொடுத்தால் வாயா வலித்துவிடும்?
வாக்குறுதி பொய்த்தால் வாய்திறந்து யார்கேட்பார்?
ஊமைச் சனங்களென்று ஒருகவிஞன் அன்றுசொன்னான்.
உண்மைதான் இன்றைக்கும், அள்ளிவிடு வாக்குறுதி !

எழுதியவர் : கௌடில்யன் (15-Feb-18, 10:53 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 347

மேலே