காதலின் தீபம் 12
என்னவளே
எத்தனையோ
மணிதீபங்கள் உள்ளன
ஆனல் உன்
கண்களில் வீசும்
ஒளியைப்போல்
நான் வேறெதிலும் கண்டதில்லை...
உலகத்தில் எத்தனையோ
இன்பங்கள்
கொட்டிக்கிடக்கின்றன
அவைகளில் கிடைக்காத இன்பம்
உன் பூக்கரங்களை
பற்றி நடக்கும்போது
கிடைக்கிறது எனக்கு...