காதலின் தீபம் 11

அன்பே ஆருயிரே
என் பிரியமானவளே
நீ அப்படியொன்றும் அழகில்லை
ஆனாலும் என் கண்களுக்கு
உன்னை விட வேறு அழகில்லை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (15-Feb-18, 9:48 am)
பார்வை : 105

மேலே