சுவடுகள்

கடற்கரையில் பதித்த
பாதச்சுவடுகள்
அல்ல என் காதல்..
அலைகளால் அழிவதற்கு...

எழுதியவர் : முகமது மசூது (15-Feb-18, 10:53 pm)
Tanglish : suvadukal
பார்வை : 298

மேலே