காதல் பிரிவை சந்திக்குமா

இருவர்
உள்ளம் உறவாக
மாறும் தருணம்
மகிழ்ச்சி..!

வந்ததும்
சென்று
விடுகிறது
ஊடல்களால்
சிறு வார்த்தைகளால்..!

வார்த்தைகள்
இல்லாத
நேசம்
பார்வைகள்
இல்லாத பாசம்
இரு மனதிலே ...!

காலங்கள்
கடக்கும்
நேரங்கள் மறக்கும்
புதிய உறவுகளால்...!!

ஒன்றாக
பழகி
பின்பு - புரியாமல்
பிரியவாதல்
காதல்
பிரிவை
சந்திக்குமா...!

ஏமாறுவது
இருவர்
மட்டுமே
காதல் அல்ல
அவை என்றுமே
மாறாத
நினைவுகளே
உள்ளத்தில்.....!

எழுதியவர் : (17-Feb-18, 1:18 pm)
பார்வை : 63

மேலே