வரம்
![](https://eluthu.com/images/loading.gif)
தவமாய் தவமிருந்து
வரமொன்று பெற்றதாய்
குழந்தையை கொஞ்சும்
பெற்றோர்களுக்கு புரிவதில்லை
அவர்கள் தான் குழந்தைகளுக்கு
தவமின்றி கிடைத்த வரம் என்று....
தவமாய் தவமிருந்து
வரமொன்று பெற்றதாய்
குழந்தையை கொஞ்சும்
பெற்றோர்களுக்கு புரிவதில்லை
அவர்கள் தான் குழந்தைகளுக்கு
தவமின்றி கிடைத்த வரம் என்று....