எதார்த்தம்

மூக்குக்கண்ணாடியை,
காட்டிக் கொடுக்கிறது,
முகக்கண்ணாடி,
சில தேடல்களில் ....

எழுதியவர் : விஜயகுமார்.துரை (19-Feb-18, 10:34 am)
Tanglish : ethartham
பார்வை : 124

மேலே