மூலிகையின் அருமை🌿

கறிவேப்பிலை உட்கொண்டால்
பச்சிலை🌿
அதனருமை தெரியாதோர்க்கு அது
வெறும் பச்சை இலை🌿
உண்ட பின் உணவு செரிக்க போடு
வெற்றிலை🌿
கண்டதில்லை அதன் பயனென்றால்
அது வெற்று இலை🌿
உன்னருமை தெரியாதவரை தான்
நீ கறிவேப்பிலை★
உன் கெத்து ஊரறியாதவரை நீ ஒன்றும்வெற்றிலை★ [வெற்றுஇல்லை]