ஆடும் ஓநாயும்

ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களும்
ஓநாய்த்தோல் போர்த்திய ஆடுகளும்
கூட்டமாய்த் திரியும் உலகமடா!
கூர்ந்து கவனித்துப் பிழைச்சுக்கடா !

எழுதியவர் : கௌடில்யன் (20-Feb-18, 9:19 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 392

மேலே