கிளிவிழி

ஆயிரமாயிரம் விழிகள் படைத்தான்
விழிகளோடு என்னையும் படைத்தான்

இவள் விளிக்கின்றாள் விழிகளால்

கிளிவிழி கதை கேட்பின்
கிலி கொள்வேனோ!

கரிவிழி கிளி நோக்கின்
நெறி மறப்பேனோ!

அறிந்தும்,தெரிந்தும்,புரிந்தும் கொள்வேனோ
பூவிழிக்கிளியை ..............

எழுதியவர் : கார்த்திக் (23-Feb-18, 10:59 am)
பார்வை : 58

மேலே