நீ இல்லை என்றால் நான் இல்லை

நீ முள்ளோ
முல்லையோ
ஒருநிமிடம் குத்தி கிழிப்பதும்
மறுநொடி மடி சாய்ப்பதும்
நீதானே

நேரங்கள் கூர் முட்களாகின்றன
நீ இல்லா நேரம்...
முட்களிலும் பூக்கள் முளைக்கிறது...
நீ வரும் நேரம்...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Feb-18, 11:41 am)
பார்வை : 818

மேலே