என் காதலிக்கு
பற்கள் எனும் .........
சிறைக்குள்
பதுங்கி இருக்கும் ..உன்
நாவிற்கு மட்டும் ..ஏனடி
எப்படி வேண்டுமானாலும்
பேச தோணுகிறது !...
மாயா