காத்திருப்பேன்🌾

பங்கஜம் படர்ந்த நன்னீர் குளத்திலே,
மச்சம் காத்திருக்கும் மஞ்சுகம் போல்,
துஞ்சாமல் காத்திருப்பேன், ஒற்றைக்காலில் என் அஞ்சுகமே,
உன் காதல் பெற்றுக்கொள்ள🌿

எழுதியவர் : பாலமுருகன்பாபு (28-Feb-18, 8:41 am)
பார்வை : 101

மேலே