மனிதமும் மரணமும்
மரணம் மனிதனை ஒரு முறை தான் புதைக்கிறது
மனிதன் பல முறை புதைக்கப்படுகிறான் உயிருடன் மனச்சாட்சியின்றி
அவமானஙகளால்
பேராசையால்
பழிச் சாெல்லால்
தாேல்விகளால்
ஏமாற்றங்களால்
விராேதத்தால்
மனிதமும் மரணத்துப் பாேகிறது

