ஊமை வெட்கம்
அருவியில் நனைந்த
தேகம்போல்
வெட்கம் உன்னை
மூடியிருக்க
சூரியனை கண்ட
பனித்துளிப்போல்
மெல்ல மெல்ல
என் முத்தத்தின் வருடல்கள்
உன் வெட்கத்தை
ஊமையாக்கியது...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

அருவியில் நனைந்த
தேகம்போல்
வெட்கம் உன்னை
மூடியிருக்க
சூரியனை கண்ட
பனித்துளிப்போல்
மெல்ல மெல்ல
என் முத்தத்தின் வருடல்கள்
உன் வெட்கத்தை
ஊமையாக்கியது...