அவளின் முகம்

ஆயிரம் மின்மினிகள்
ஒன்றாய் சேர்ந்து
பறப்பதைப்போல்
என் மனதுக்குள் ஒரு வெளிச்சம்
அவளின் முகத்தை பார்க்கும்போதெல்லாம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (2-Mar-18, 8:28 am)
Tanglish : avalin mukam
பார்வை : 244

மேலே