ஆரோக்கியமே சவுக்கியமா🌿
வெயில் காலம் வருகிறது💥
வெள்ளைக்காரன் கொள்ளை இனி ஆரம்பம் 💥
சற்று நில்லுங்கள்,சிந்தியுங்கள்🌿
கொள்ளை நோய் தரும் குளிர் பானங்கள் கொள்ளை விலையில்
வெள்ளைக்காரன் நம்மை கொள்ளையடிக்க காத்திருக்கிறான் 💥விலையோ முப்பதுக்கும் மேல் கப்பம் கட்ட வேண்டும்★
நம் பாரம்பரிய பானங்கள் பாரீர் 🌿
குறைந்த விலையில் கொள்ளை ஆரோக்கியம்🌿இளநீராய் இருபது🌴
தர்பூசணி பத்தையோ பத்து🍉
நுங்கு, எலுமிச்சை, வெள்ளரி அஞ்சாமல் வாங்கு அஞ்சே ரூபாய் 🍊
திராட்சை கொத்து வாங்கித்தின்னு
தீர்ந்திடாது சொத்து🍇
மறுப்போம் மேல் நாட்டு குளிர் பானம்🍻பருகுவோம் நம் நாட்டு நலபானம்🍶வாழ வைப்போம் விவசாயத்தை🌿
விவசாய குடும்பத்தை🌴🌾🌿