காமம்

நான் எப்படி இருக்கிறேன்
அதன் வருகையில்
என் உலகமும்,உணர்வும்
மறைந்து ,மலர்கிறது
அதனை பார்கையில்
எதனை அடைய நான் முயற்சிக்கிறேன்
அதனுடன் நான் சென்றும் , பின் வந்தும்
நகர்கிறது
என் வாழ்கையில்

எழுதியவர் : சரவணகுமார் (3-Mar-18, 4:51 pm)
Tanglish : kamam
பார்வை : 149

மேலே