அவள்

நான் நடந்தேன்
அவளும் நடந்தாள்...

நான் நின்றேன்
அவளும் நின்றாள்...

நான் கண்டுகொள்ளாதபோதும்
பின்தொடர்ந்தாள்
என்னை...

நான் செய்வதெல்லாம்
செய்கிறாளே
இவள் யாரோ?

என்னைப் போலவே இருக்கிறாளே!

இவள் என் மகளா?

இல்லை என் நிழல்.

எழுதியவர் : கலா பாரதி (7-Mar-18, 2:15 pm)
சேர்த்தது : கலா பாரதி
Tanglish : aval
பார்வை : 109

மேலே