சிட்டுக் குருவியொன்று சிறகு விரித்தது சிவந்த வானில்
சிட்டுக் குருவியொன்று சிறகு விரித்தது சிவந்த வானில்
மெட்டு ஒன்று பாடி மெல்லப் பறந்தது ஒரு சின்னக் குயில்
மொட்டுக்கள் எல்லாம் மகிழ்ந்து மலர்ந்தது தென்றலில்
பட்டென்று உயர்ந்தான் ஆதவன் கிழக்கு வானில் !