ஓர் எழுத்து தொடர்ச்சி

தமிழின் தத்துவங்கள் தரும் தன்னிலடங்கா
தரவுகளின் (தனித்) தன்மையை தனியொரு
தகவல்தளம் தரத் தகுதியானதல்ல..!

ஆடத்துடிக்கும் ஆடவர்களின்
ஆடுகளமாம் ஆலமரம்..!

விரும்பியதை விதைத்தால்(தான்)
விரும்புவது விளையும்..!

எழுதியவர் : விக்னேஷ்வரன் (9-Mar-18, 9:05 pm)
சேர்த்தது : விக்னேஷ்வரன்
பார்வை : 128

மேலே