பேராண்மை

வேதி தீண்டல் கனைகளில் பரிதவித்த, வயதில்லா அவசர காதலில் பிணைந்த,
தனிமை தீயில் உருகி உருவிழந்த,
உனக்காய் என் ஆண்மையின் பேராண்மையாய் அவதரிக்கிறேன்...

எழுதியவர் : யாசிகன் (10-Mar-18, 6:18 am)
பார்வை : 98

மேலே