நட்பு

தொற்று வந்தது
தொட யோசித்தது உறவு
தொட்டு தூக்கியது நட்பு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (11-Mar-18, 9:47 pm)
Tanglish : natpu
பார்வை : 937
மேலே