ஈருடல் ஓர் உயிர்
ஈருடல் ஓர் உயிர்
மரணத்தையே மண்டியிட செய்வேன்
என் காதலின் முன்னால்...
உன் காதலியின் உயிரை எடுத்து கொள்ளளாமா என்று....
எமனையே கண் கலங்கிட செய்வேன்
என் காதலியின் முன்னால்...
என் உயிரையும் சேர்த்து எடுத்து கொள்ளளாம் என்று...
படைத்த பிரம்மனையும் மதி மயங்கிட செய்வோம்
எங்கள் காதலின் முன்னால்...
ஈருடல் ஓர் உயிராய் வாழ்கின்றார்கள் என்று...
Write
by
T.Suresh.