நடைவண்டி

வெட்டப்படும்
மரங்கள் யாவும்
விறகாகவே போகின்றனவோ?
தத்திவரும் மழலையர்
நடை பயின்றிட
வண்டிகளை காணவில்லை?


  • எழுதியவர் : சுரேஷ் குமார்
  • நாள் : 13-Mar-18, 11:55 pm
  • சேர்த்தது : சுரேஷ்குமார்
  • பார்வை : 19
Close (X)

0 (0)
  

மேலே