பிரிந்தாலும் பொய் இல்லயே
கயல்விழியாள் கண்வழி நீர் துளிர்விடாமல் தேக்க துடித்தவன், சிந்தனை சிறகால் அவளை வட்டமிட்டு உலகாய் உருவேற்றி, ஊடல்கள் சித்தாத்தம் பேசிட, கொஞ்சல்கள் சீற்றத்தை தனித்திட, கெஞ்சல்கள் காதலாய் உருகிய காலம் கடந்து கசந்திடா அந்திம மயக்க நினைவுகளில் தேங்கிய பொய்...