காதல்

முன் கசந்து
பின் இனிக்கும்
நெல்லி.
முன் இனித்து
பின் கசக்கும்
காதல்.

எழுதியவர் : நெல்லை தில்லை (8-Aug-11, 12:27 am)
சேர்த்தது : thillaichithambaram
Tanglish : kaadhal
பார்வை : 305

மேலே