அவளே என் தோழி

பிரம்மன் படைத்த
பிறவி தோழி
பார்வையில்
புன்னகை
உதட்டில் உருளும்
உபசரிப்பு
பெண்மையின்
மென்மை
ஆறுதல் தரும்
ஆரவாரம்
அழகிய மனம்
அவளே என் தோழி....

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (21-Mar-18, 12:18 pm)
Tanglish : avale en thozhi
பார்வை : 336

மேலே