காதல்

காதல்,
மூன்றெழுத்து காவியம்,
முகமோ ஓவியம்
காதலனை பார்த்த பிறகு......

காதல்,
தெரியாத முகத்தோடு,
தெரிந்து கொள்ளும் மனதோடு,

எழுதியவர் : bhuvichindan (23-Mar-18, 3:34 pm)
சேர்த்தது : புவனா சிந்தன்
Tanglish : kaadhal
பார்வை : 241

மேலே