முத்தம்

கண்ணாளனே!

உன் மீசை புற்கள்
என் கன்னம் தீண்டிய
வேளையில்
என் கண்களுக்குள்
காதல்
சூழ்கொண்டது!

எழுதியவர் : சுதாவி (23-Mar-18, 4:16 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : mutham
பார்வை : 281

மேலே