புவனா சிந்தன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : புவனா சிந்தன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 20-Jul-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 111 |
புள்ளி | : 6 |
கல்லூரியில் அறிமுகமாகியவர்
கல்லறை வரை வருபவர்....
காத்திருந்து காத்திருந்து
கையை பிடித்தவர்....
என்னுடனே இருந்தார்
எனக்கே தெரியாமல்...
எனக்கெனவே இருந்தார்
எனக்கே தெரியாமல்....
எத்தனை ஆண்டுகள்
இத்துணையை அறிய....
எத்தனை குழப்பங்கள்
இத்துணையை அடைய....
ஆயிரம் பேர் இருந்தாலும்
அவர் போல் இல்லை...
ஆடம்பரம் இல்லாவிட்டாலும்
அன்புக்கு எல்லை இல்லை...
இளகிய மனதோடு
இயல்வதை செய்பவர்....
கடுகளவு கரன்சி
கடலளவு காதல்...
பாசத்தை கட்டுவதில்
தாயை மிஞ்சியவர்...
அறிவை ஊட்டுவதில்
தகப்பனை மிஞ்சியவர்...
அடம் பிடிப்பதில்
குழந்தையை மிஞ்சியவர்,
வெளியே வருவதற்கு
வெளிச்சம் பார்ப்பதற்கு
திங்கள் பத்து இருக்க
திங்கலாய் நீ பிறக்க
முகிலாய் நான் தாங்க
முத்தாய் நீ சிரிக்க
தேனாய் எச்சில் வடிய
என் கரத்தால் துடைக்க
சாதனைகள் பல செய்து
சாதித்து நீ காட்ட
நாட்கள் பல இருக்கு
அதுவரையில்,
அமைதியாக இரு
உறங்கிக்கொண்டே இரு
தாய் சொல்லை தட்டாதே
என் வயிற்றில் வளரும்
பிஞ்சு பிரபஞ்சமே.........
பிறை போன்ற நெற்றியில்
மின்னி மறையும் நட்சத்திரமாக
விவசாயியின் வியர்வை துளிகள்..!
கல்லூரியில் அறிமுகமாகியவர்
கல்லறை வரை வருபவர்....
காத்திருந்து காத்திருந்து
கையை பிடித்தவர்....
என்னுடனே இருந்தார்
எனக்கே தெரியாமல்...
எனக்கெனவே இருந்தார்
எனக்கே தெரியாமல்....
எத்தனை ஆண்டுகள்
இத்துணையை அறிய....
எத்தனை குழப்பங்கள்
இத்துணையை அடைய....
ஆயிரம் பேர் இருந்தாலும்
அவர் போல் இல்லை...
ஆடம்பரம் இல்லாவிட்டாலும்
அன்புக்கு எல்லை இல்லை...
இளகிய மனதோடு
இயல்வதை செய்பவர்....
கடுகளவு கரன்சி
கடலளவு காதல்...
பாசத்தை கட்டுவதில்
தாயை மிஞ்சியவர்...
அறிவை ஊட்டுவதில்
தகப்பனை மிஞ்சியவர்...
அடம் பிடிப்பதில்
குழந்தையை மிஞ்சியவர்,
முகமறியாது கூறுவோம் ...
மனமகிழ்ந்து வாழ்த்துவோம்....
செய்வதறியாது திகைப்போம்...
செய்வதறிந்து மனமகிழ்வோம்...
பிடித்தவை கிடைக்கும் நாள்
பிறந்த நாள்....
பிடித்தவர்களெல்லாம் சந்திக்கும்
நாள் பிறந்த நாள்....
இன்பதறிச்சி தரும்
நண்பர்கள்.....
மனமகிழ்ச்சி தரும்
பெற்றோர்கள்......
முத்தமழை தரும்
மழலைகள்.....
வருடத்தில் ஒரு முறை
நினைவோ! வருடம் முழுவதும்
எதிர்பாராத நேரத்தில் எழும்பி
வரும் அலைகள் போல....
நினைத்து பார்க்காத நேரத்தில்
நிரம்ப கிடைக்கும் அன்பளிப்புகள்....
வந்த அன்பளிப்புக ளெல்லாம்
அலங்கார பொருட்களாய்....
அவர
கல்லூரி
நான் இரண்டாவது முறை பிறக்கிறேன்...
முதல் முறையாக என்னை பெற்றது
என் பெற்றோர்...
இரண்டாம் முறையாக என்னை பெற்றது
என் கல்லுரி...
முதலில் என் பெயருக்கு முன்னால்
என் தந்தையின் பெயர்...
இரண்டாவது என் பெயருக்கு பின்னால்
என் பட்டத்தின் பெயர்...
முதல் முதலில் கண்களில் மட்டுமே
தெரிந்த சொர்க்கம்...
இரண்டாவது முறையாக அதே
சொர்க்கத்தில் வசிக்கிறேன்...
முதல் முறை தனியாக பத்து மாதம்...
இரண்டாவது நண்பருடன் பல மாதம்...
துன்பம் வரும் நேரங்களில்
சிரிக்க வைக்கும் நண்பனும்...
சிரித்து கடக்கும் நேரங்களில்
சிந்திக்க வைக்கும் ஆசிரியருடன்...
சிந்திக்கும் சில நேரங்களில்
மதி மயக்
என்னவென்று சொல்லுவேன்
இந்த உறவை....
தத்தெடுத்தார் என்னை
பிறரின் மகளாய்..
வளர்த்தார் என்னை
அவரின் மகளாக/.....
பாசத்தை கொட்டினார்
அனைவரும் நெகிழும் படி ....
வளர்ந்தேன் நானும்'
அனைவரும் பெருமைபடும்படி
உறங்க வைத்தார் என்னை
தன் உறக்கத்தை தவிர்த்து
இப்பொழுது உறங்கி விட்டார்...
விழிக்க முடியாத நிலையில்...
மறந்தேன்,
என்னை பார்த்தவரை
நான் பார்க்க,
வெறுத்தேன்,
பார்க்க மறந்த
என் மனதை ....
தவிக்கின்றேன்,
அன்பை அளித்தவருக்கு
ஆடையை கூட அளிக்க
முடியவில்லையே என்று....
தேடாமல் கிடைத்த அன்பு...
தேடினாலும் க
காதல்,
மூன்றெழுத்து காவியம்,
முகமோ ஓவியம்
காதலனை பார்த்த பிறகு......
காதல்,
தெரியாத முகத்தோடு,
தெரிந்து கொள்ளும் மனதோடு,
காதல்,
மூன்றெழுத்து காவியம்,
முகமோ ஓவியம்
காதலனை பார்த்த பிறகு......
காதல்,
தெரியாத முகத்தோடு,
தெரிந்து கொள்ளும் மனதோடு,
வெளியே வருவதற்கு
வெளிச்சம் பார்ப்பதற்கு
திங்கள் பத்து இருக்க
திங்கலாய் நீ பிறக்க
முகிலாய் நான் தாங்க
முத்தாய் நீ சிரிக்க
தேனாய் எச்சில் வடிய
என் கரத்தால் துடைக்க
சாதனைகள் பல செய்து
சாதித்து நீ காட்ட
நாட்கள் பல இருக்கு
அதுவரையில்,
அமைதியாக இரு
உறங்கிக்கொண்டே இரு
தாய் சொல்லை தட்டாதே
என் வயிற்றில் வளரும்
பிஞ்சு பிரபஞ்சமே.........