மின்னி மறையும் நட்சத்திரம்

பிறை போன்ற நெற்றியில்
மின்னி மறையும் நட்சத்திரமாக
விவசாயியின் வியர்வை துளிகள்..!

எழுதியவர் : bhuvichindan (31-Mar-18, 2:15 pm)
பார்வை : 136

மேலே