என் உடல் உறுப்புகளும்
தொலைத்து விட்டேன்
என் நாட்களை
உன் கண்களோடு....
காணாமல் போய்விட்டது
எனது வார்த்தைகள்
உன் இதழ் ஜாலத்தில்
எங்கே போனது
எனது விழிகள்
உன் கயல் விழிகளோடு போட்டி போடமுடியாமல்
காணாமல் போனது
என் நாட்களும்
என் உடல் உறுப்புகளும் அல்ல....
உன் முன்னால்
கம்பீரத்தை இழந்த
எனது தனித்துவமும்தான்...