கவலையில்

சிரிக்கும் காவல்பொம்மைக்கும்
சின்ன வருத்தம்,
நேரமில்லை-
சட்டையை மாற்ற...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Mar-18, 6:59 pm)
பார்வை : 159

மேலே