வர்ணனே வரம் தருவாயா

வாயக்காடு தரிசச்சு,
சுடுகாடும் குடியிருப்பாச்சு,

மும்மாரி பொழிந்த ,
முப்போகம் விளைந்த,
முன்னோர் காலமெல்லாம் மலையேறி போச்சு,

இக்கால வாழ்க்கை வறண்டுச்சி,
எதிர்கால பாதைகளும் மாறிடுச்சி,

வாழ்வளித்த எங்களுக்கு
வாய்க்கரிசியவது கிடைக்கும,

மழை வேண்டி
காணிக்க செலுத்தவது,
வர்ணனே வரம் தருவாயா,

எழுதியவர் : புதுகை செநா (2-Apr-18, 1:09 pm)
சேர்த்தது : வாசு
பார்வை : 837

மேலே