மழை
வானம் கிழித்தாேர் நீரூற்று
நனைக்காதா நிலத்தை என்று
குபு குபு என்று காெப்பளிக்கும்
கண்ணீர்த் துளியாேடு காத்திருக்கிறான்
"விவசாயி"
ஒரு பாட்டாம் ஏனும் அழுது விட்டுப் பாே
மழைத்துளியே நிலமேனும் குளிரட்டும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
