உன் அன்பு

வராது வந்த உறவு
பெரிதாக பெற்ற நட்பு
உழைத்து சேர்த்த செல்வம்
உறங்காது கண்ட கனவு
கலையாது காட்டிய கண்ணியம்
நொறுங்காமல் காத்த நேர்மை
குறையாமல் நிறைந்தது உன் அன்பு

-கலைப்பிரியை

எழுதியவர் : கலைப்பிரியை (4-Apr-18, 9:51 am)
சேர்த்தது : kalaipiriyai
Tanglish : un anbu
பார்வை : 260

மேலே