தோழியே

அன்பு மழையைப் பொழிப்பவளாய்....
ஆனந்தக் கடலில் மூழ்கடிப்பவளாய்...
இன்பத்தை வாரி வாரி கொடுப்பவளாய்....
ஈன்றெடுத்த குழந்தைப் போல பாசத்தைப் கொட்டுப்பவளாய்...
உடல் நலத்தை பேணிக் காப்பவளாய்...
ஊன்றுகோல் போன்று இருப்பவளாய்...
என் இதயத்தை அலங்கரித்து
குடி இருப்பவளாய்...
ஏணிப்படிகளாய் இருந்து
வாழ்வை உயர செய்பவளாய்...
ஐயத்தைப் போக்கி தெளிவடையச் செய்பவளாய்.....
ஒளி விளக்கை ஏற்றி பிரகசமளிப்பவளாய்.....
ஓவியமாய் மாறி கண்களைக் கொள்ளைடிப்பவளாய்....
ஔதசியத்தைப் போன்று வெண்மையான
மனதை உடையவளாய்........
ஃ போல என் உடல் , உயிராய், அனைத்துமாய் இருக்கும் தேவதைக்கு
பிறந்த நாள் வாழ்த்துகள்..............

எழுதியவர் : ஏழுமலை A (4-Apr-18, 12:16 pm)
Tanglish : thozhiye
பார்வை : 974

மேலே