ஆசையோடு

இக்கால சென்னையையும்
எதிர்கால சென்னையையும்
தூய்மையாக்க உறுதிமொழி
தொடங்கிவிட்டோம் இப்பொழுதே
கடற்கரையில் குப்பையின்றி
கழிவு நீரை கட்டுபடுத்தி
மாசு காற்றை சீர்த்திருத்தி
மாநகரை நலமாக்குவோம்
தலைநகரை பின்பற்றி
தமிழகமும் தரணிகூட
தானாகவே மாறிவிடும்
தவிர்க்காதீர் இந்தவாய்ப்பை
எங்களோடு கொண்டாட
இணைந்திடுங்கள் சென்னை தினத்தில்.

எழுதியவர் : . ' . கவி (9-Aug-11, 1:38 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 445

மேலே