கொல்லெனக் கொன்றான் ராமன்

கொல்லென்றான் தூயமுனி வன்தா டகையினை
இல்லை இவளோபெண் என்றனன் பாலவீரன்
நல்லவள் இல்லை இவள்வேள்வி நாசகி
கொல்லெனக் கொன்றான்ரா மன் !
கவிக்குறிப்பு : தாடகை வதக் காட்சி.
கொல்லென்றான் தூயமுனி வன்தா டகையினை
இல்லை இவளோபெண் என்றனன் பாலவீரன்
நல்லவள் இல்லை இவள்வேள்வி நாசகி
கொல்லெனக் கொன்றான்ரா மன் !
கவிக்குறிப்பு : தாடகை வதக் காட்சி.