காதலியின் பிரிவு

காற்றுடன் கலந்து
உரையாடினேன்.....
தென்றலுடன் தேன்நிலவை
ரசித்தேன் - பெண்ணே
நீ அருகில் இல்லை
என்பதால்....!!!

@ம.சிவபாலகன்

எழுதியவர் : சிவபாலகன் (7-Apr-18, 2:24 pm)
Tanglish : kaathaliyin pirivu
பார்வை : 283

மேலே