காதல்

பட்டுப் பூச்சி கூட
பட்டுப் போகும்.
காதல்-அதைத்
தொட்டுப் போனால்....

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (8-Apr-18, 5:22 pm)
Tanglish : kaadhal
பார்வை : 90

மேலே