ஓயிற்கும்மி

காவிரி ஆற்றினைக் கட்டிய ணையிட்ட
கன்னடத் தார்மனம் காய்ந்தத னால்
கவலேறிட விவசாயிகள்
நிதம்சாகிற நிலைமாறிடும்
காவிரிக் காகநாம் ஒன்றிணைந் தால்!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Apr-18, 1:21 am)
பார்வை : 114

மேலே