ஆணின் தியாகம்

பெண் மெழுகு என்றால்
ஆன் மெழுகில் உள்ள திரி என்பேன்
மெழுகாய் உருகிய பெண் தியாகம்
பார்ப்போருக்கு தெரியும்
திரியாய் எரிந்த ஆணின் தியாகம்
சுவடே இல்லாமல் போய்விடும்.....!

எழுதியவர் : ராஜேஷ் (10-Apr-18, 7:00 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : aanin thiyaagam
பார்வை : 149

மேலே