கசப்பான நட்பு

என் விழிகள்
உறக்கம் இன்றி
தவித்திட - என்
மனது நீ இன்றி
ஏங்கிட - உன்
நினைவுகளை
அழித்திட - என்
நெஞ்சம் வலித்திட - நாம்
கொண்ட நட்பு
கசந்திட - கனத்த
இதயத்தோடு நான்..

எழுதியவர் : பாண்டி துரை (11-Apr-18, 12:28 pm)
Tanglish : kasappaana natpu
பார்வை : 347

மேலே