மின்னலின் ஏக்கம்!..

தான் ஆணாக பிறந்திருக்கக் கூடாதா! என்றது..
நொடிப் பொழுதில் அவளை பார்த்துச் சென்ற மின்னல்!..

எழுதியவர் : Elangathir yogi (11-Apr-18, 7:24 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 49

மேலே