காவேரி தாயின் வேதனை

பசி தீர்க்கும் உணவைத் தரும் பயிர்களுக்கு
பாலுட்டும் என்னை
அரசியல் செய்து
கூறு போடும் கூட்டத்தில் இருந்து எப்படி தப்பிப்பது

எழுதியவர் : கண்மணி (15-Apr-18, 3:54 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 1373

மேலே