அவளுக்கு

ஆளை விழுங்கும் கண்கள் அவளுக்கு,
காலை மலரும் தாமரை முகம் அவளுக்கு,
தங்க தேரை மிஞ்சும் தேகம்
அவளுக்கு,
பூமிக்கு நோகாத பாதங்கள்
அவளுக்கு,
இப்போது எனக்குள்
இருக்கும் இதயம் கூட துடிக்குது அவளுக்காக.........!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (18-Apr-18, 10:28 pm)
Tanglish : avaluku
பார்வை : 99

மேலே