நெல்லை மண்

நெல் வயலில் நாற்று நடுகை
சொல் வயலில் வார்த்தை நடுகை
கழனி கவிதையில் பொன்மணிகள்
நெல்லை மனம் மண்ணில் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Apr-18, 9:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : nelai man
பார்வை : 60

மேலே